பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் வெளியீடுகள்.

- கொள்கை விளக்கம்
- நோன்பு
- தொழுகை
இந்த மூன்று புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது ‘கொள்கை விளக்கம்’ மற்றும் நோன்பு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் தொழுகை விநியோகிக்கப்படும்.