Blood Donation

1653826_501616439948880_1105280183_nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ,

எதிர் வரும் 06 மார்ச் 2014 வியாழக் கிழமை அன்று மதியம் இரத்ததான முகாம் Villiers Les Bel இல் நடைப்பெற விருக்கிறது இன்ஷா அல்லாஹ். இதில் விருப்பமுள்ளவர்கள் நமது FRTJ சார்பில் கலந்து கொண்டு நன்மையான காரியங்களில் பங்களிப்பு செய்யுமாறு அன்போடு அழைக்கிறது.

நேரம் மதியம் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை.

Prochain Don de Sang @ Villiers le bel. (Etablissement Français du Sang – Ile De France).

Date : Le Jeudi 06/03/2014 Time : de 15h – à 20h.

Lieu : ESPACE MARCEL PAGNOL (SALLE DES FETES). Rue GOUNOD 95400 Villers le bel. ( A coté de ‘Casino’ ).

[box type=”note” ]இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், [highlight]எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்[/highlight]” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(அல் குர்ஆன்(5:32))[/box]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.