அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
FRTJ யின் செயற்குழு கூட்டம் எதிர் வரும் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அஸருக்கு பிறகு சரியாக 15h00 மணிக்கு நடைப்பெற இருக்கின்றது அது சமயம் மார்க்க சொற்ப்பொழிவும் நடைப்பெறும். FRTJ யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு FRTJ நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :
Tel: 07 83 55 72 33
Tel: 06 06 76 59 94
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்