இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சரியாக 16h00 மணிக்கு Online conference மூலம் சகோதரர் முஹம்மது ஒலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர்) அவர்கள் “இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே” என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் 40 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரர்களும்,30 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரிகளும் பயான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் பயான் நிகழ்ச்சியை சிறப்பாக நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!!!
இப்படிக்கு
சம்சுதீன்
FRTJ துணைச்செயலாளர்
26-02-2018.