ஷாபான் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !

பிறை அறிவித்தல்

கண்ணியத்திற்குரிய பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு.

பிரான்சில் ஷாபான் மாதத்திற்கான முதல் பிறை TOULON, BAYONNE, ROCHELLE, PARIS ஆகிய நகரங்களில் 17-04-2018 செவ்வாய்கிழமை நேற்று இரவு 20h23 மணியிலிருந்து முதல் பிறை காணப்பட்டுள்ளதால். பிரான்சில் நேற்றைய இரவிலிருந்து ஷாபான் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம்
தெரிவித்துக்கொள்கின்றது.

குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.

இப்படிக்கு, 
என்.ஹாலிக் நூர், 
FRTJ செயலாளர், 
18-04-2018.

30741396_877540519103442_573665931184570368_o30740239_877540535770107_23205081235062784_o30743365_877540449103449_2293972862068850688_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.