இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:30 மணிக்கு AULNAY- SOUS-BOIS லில் ERIC TABARALY விளையாட்டு உள்ளரங்கில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடைப்பெற்றது.
ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை நடத்தியவர் சகோதரர் HALIQ NOOR FRTJ செயலாளர்.
ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையில் குத்பா உரையாற்றியவர் சகோதரர் MOHAMED RUCKNUDEEN FRTJ துணைச் செயலாளர்.
ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையில் 70 க்கும் மேற்பட்ட ஆண்களும் 50 க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டார்கள்.
ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை சிறப்பாக நடத்தி கொடுத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
16-06-2018.
![IMG-20180616-WA0217[345]](https://frtj.net/wp-content/uploads/2018/06/IMG-20180616-WA0217345.jpg)
![IMG-20180616-WA0219[346]](https://frtj.net/wp-content/uploads/2018/06/IMG-20180616-WA0219346.jpg)
![IMG-20180616-WA0220[347]](https://frtj.net/wp-content/uploads/2018/06/IMG-20180616-WA0220347.jpg)