இரத்த தான முகாம் 2014

அன்பு சகோதரர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..,

எதிர் வரும் 06 மார்ச் 2014 வியாழக் கிழமை அன்று மதியம் இரத்ததான முகாம் Villiers Les Bel இல் நடைப்பெற விருக்கிறது இன்ஷா அல்லாஹ் இதில் விருப்பமுள்ளவர்கள் நமது FRTJ சார்பில் கலந்து கொண்டு நன்மையான காரியங்களில் பங்களிப்பு செய்யுமாறு அன்போடு அழைக்கிறது.

நேரம் மதியம் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை.

Prochain Don de Sang @ Villiers le bel.
(Etablissement Français du Sang – Ile De France).
Date : Le Jeudi 06/03/2014
Time : de 15h – à 20h.
Lieu : ESPACE MARCEL PAGNOL (SALLE DES FETES).
Rue GOUNOD
95400 Villers le bel.
( A coté de ‘Casino’ ).

இவன்
FRTJ
நிர்வாகம்
25-02-2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.