அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
ரமலான் மாதத்திற்கான பிறை அறிவிப்பு
பிரான்சில் கடந்த (31/01/2025) வெள்ளிக்கிழமை அன்று ஷஃபான் மாதம் ஆரம்பம் ஆனதின் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் (28/02/2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப்க்கு பிறகு ரமலான் மாதத்தின் பிறை தேடவேண்டய சந்தேகத்திற்குரிய நாளாகும். அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதம் ஆரம்பம் ஆகும். பிறை தென்படவில்லை என்றால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்படிக்கு
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்
25/02/2025.