பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தலைமை கட்டிட நிதி உள்ளிட்ட விசயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டது .அதன்பிறகு துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் ‘அடிப்படை ஒழுங்குகள்‘ என்ற தலைப்பில் நாம் கடைபிடிக்கவேண்டிய மார்க்கம் காட்டித்தந்த முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் செயலாளர் இன்சாப் அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் நமதுசெயல்பாடும் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன்பிறகு சகோதரர் பாரூக் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
பின்னர் செயலாளர் இன்சாப் அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் நமதுசெயல்பாடும் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன்பிறகு சகோதரர் பாரூக் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.