[dropcap][/dropcap]
FRTJ வின் மாதாந்திர மசூரா மற்றும் முதல் முறையாக பெண்களுக்கான பெண்கள் செய்யும் பயான் நிகழ்ச்சி 25-01-2015 ஞாயிறு அன்று மதியம் 2.30 மணிக்கு ” நவீன உலகில் நமது பெண்கள் ”
என்ற தலைப்பின் கீழ் ( online conference மூலம் ) சகோதரி மும்தாஜ் ஆலிமா (Bisc) அவா்கள் சிறப்புரையாற்றினார்கள் 20க்கு மேற்ப்பட்ட பெண்களும் 20க்கு மேற்ப்பட்ட ஆண்களும் கலந்துகொண்டார்கள் அல்லாஹ்வின் கிருபையினால் சிறப்பாக பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.