FRTJ மசூரா

இறைவனின்  திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்  ..
பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின்   மசூரா  20.02.2016 அன்று ( Villiers sur marne ) ல் நடைப்பெற்றது  அதில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள்.
1. நமது பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அதிகார பூர்வமான தொலைப்பேசி எண்  விரைவில் அனைத்து FRTJ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ் FRTJ  WhatsApp group அந்த புதிய நம்பரில் தான் இனி இயங்கும்.
2. இன்ஷா அல்லாஹ் FRTJ  உறுப்பினர்களுக்கு பேச்சு பயிற்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
3. TNTJ யின் உறுப்பினர் அடையாள அட்டை  காலாவதியான நமது FRTJ உறுப்பினர்களுக்கு மீண்டும் புதுப்பித்து தரப்படும்  பிரஞ்ச் மற்றும்  தமிழிலும் உறுப்பினர் படிவம் வழங்கப்படும்
(பிரஞ்ச் படிவம் நமது அலுவலக பணிக்கும் தமிழ்  உறுப்பினர்  படிவம் TNTJ மாநில தலைமைக்கும்  பயன்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
4.தற்போது இங்கு சூழ்நிலை சரி இல்லாத காரணத்தினால் சில மாதம் பயான் ஏற்பாடு செய்ய முடியவில்லை அதனால் இன்ஷா அல்லாஹ் வரும் சில வாரங்களில் தலைமையின்  ஆலோசனைக்கு பிறகு அடுத்த மாதத்தில் நடக்கும் பயன் நிகழ்ச்சி விரைவில் அறிவிக்கபடும் இன்ஷா அல்லாஹ்.
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்

WP_20160220_16_58_56_Pro

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.