ஃபிரான்ஸ் மண்டல துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு.

ஃபிரான்ஸ் மண்டல துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு & ஹஜ் பெருநாள் அறிவிப்பு.
பிறை தேட வேண்டிய நாளான 21/07/2020 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும்
22/07/2020 புதன்கிழமை மாலை மஹ்ரிபிலிருந்து துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதையும்,
31/7/2020 வெள்ளிக்கிழமை அரஃபா நோன்பிற்குரிய நாள் என்பதையும்,
01/08/2020 சனிக்கிழமை ஹஜ்பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இவண்,
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்,
FRTJ நிர்வாகம்,
22-07-2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.