(F R T J) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்
இன்ஷா அல்லாஹ் எதிர் வருகிற 25.12.2016 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4:00 மணிக்கு ஆன்லைன் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
உரை : அப்துல் ரஹீம் TNTJ மாநில செயலாளர்
தலைப்பு : நவீன உலகில் நமது ஈமான்
பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது
அன்புடன் அழைக்கிறது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் கிளை
F r t j .