FRTJ யின் சார்பில் நடைப்பெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டிச்சேரியை சார்ந்த மாற்று மத சகோதரர் மாதவன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் முடிவில் திருக்குரானை FRTJயின் தலைவர் சகோதரர் முஹம்மது ருக்னுதீன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
18.05.2014