அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இஸ்லாமிய சகோதரருக்கு தாவா
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக சகோதரர் இமாம் அலி அவர்கள் 22/01/2025 புதன்கிழமை இன்று Châtelet les Halles ல் Maroc நாட்டை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு இஸ்லாம் மற்றும் மத்ஹப் தொடர்பாக தாவா செய்யப்பட்டு அந்த சகோதரருக்கு நமது ஜமாத்தின் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட
இஸ்லாமிய அடிப்படை கொள்கை
நோன்பு
நபி வழியில் நம் தொழுகை
மற்றும்
நபி வழியில் நமது ஹஜ் ஆகிய மார்க்க விளக்க புத்தகங்களை வழங்கி இருக்கின்றார்கள் என்பதை FRTJ தெரிவித்துக் கொள்கின்றது.
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
22/01/2025.