பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் மண்டலம் சார்பாக
கடந்த 25.12.2016 ஞாயிற்று கிழமை ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள்
இதில் TNTJ மாநில துணை செயலாளர் சகோதரர் அப்துல் ரஹீம் உரை நிகழ்த்தினார்
பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டு இருந்தது .