துல்காயிதா மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
துல்காயிதா மாதத்திற்கான பிறை அறிவித்தல்துல்காயிதா மாதத்திற்கான பிறை அறிவித்தல்
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 03-07-2019 புதன்கிழமை நேற்று இரவு 22h08 மணியிலிருந்து பிரான்சில் உள்ள La Rochelle நகரில் துல்காயிதா மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து துல்காயிதா மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : https://twitter.com/olmf_fr பாருங்கள்.

இப்படிக்கு

FRTJ நிர்வாகம்

04-07-2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.