பிரான்ஸில் ஷஃபான் மாதத்திற்கான பிறை அறிவிப்பு

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.

⚪⚫ ⚪⚫ ⚪⚫
பிரான்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11/02/24) ஷஃபான் மாதத்தின் பிறை தென்பட்டதின் அடிப்படையில் இன்று மக்ரீஃப் இருந்து ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பம் ஆகிறது என்பதை நமது நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு;
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.
11/02/24.
⚪⚫ ⚪⚫ ⚪⚫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.