பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் முகம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்)பயான் நிகழ்ச்சி.

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி  வபரக்காத்துஹு !
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின்  முகம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்)பயான் நிகழ்ச்சி.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் சரியாக 15h00 மணிக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் online conference மூலம் “மாநபி மட்டுமே நமக்கு வழிக்காட்டி ” என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள், FRTJ யின் அனைத்து கொள்கை சகோதர, சகோதரிகள்  தவறாது கலந்துக் கொள்ளும்படி FRTJ நிர்வாகம்  அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது
வாகன வசதி தொடர்புக்கு: 0666563023,0677170495,0606765994.
இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
29-01-2017.

MOH6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.