பிறை அறிவித்தல் : ரபியுல் ஆகிர் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது

 

இறைவனின் திருப்பெயரால்…
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !
 
பிறை அறிவித்தல்
 
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 30-12-2016 வெள்ளிக்கிழமை  இன்று மாலை 17h24 மணியிலிருந்து பிரான்சில் உள்ள  BAYONNE, TOULON, CLERMONT-FERRAND   ஆகிய  நகரங்களில் ரபியுல் ஆகிர்   மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால்  இன்றைய இரவிலிருந்து ரபியுல் ஆகிர் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
 
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
 
இப்படிக்கு
FRTJ 

 

 

PicsArt_12-31-03.20.48 PicsArt_12-31-03.22.32 PicsArt_12-31-03.23.34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.