இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
FRTJ யின் சார்பில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26/11/2016 அன்று சனிக்கிழமை மதியம் 15h00 மணியளவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கும்பகோணம் அந்நூர் இஸ்லாமிய கல்லூரியின் ஆசிரியை ஆயிஷா ஆலிமா அவர்கள் online conference மூலமாக
“நவீன யுகத்தில் குழந்தை வளர்ப்பு“ என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றார்கள் இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு FRTJ நிர்வாகம் அன்புடன் அழைக்கின்றது.
ஆண்களில் ஆர்வம் உள்ளவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
நாள் : 26-11-2016
நேரம் : பிற்பகல் 15h00
Contact: 0662267273
0666563023
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்,