ரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிறை அறிவித்தல்
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 07-03-2019 வியாழக்கிழமை நேற்று இரவு 18h47 மணிக்கு  பிரான்சில் உள்ள  TOULON  நகரில் ரஜப் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய  இரவிலிருந்து ரஜப்  மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
இப்படிக்கு 
சம்சுதீன்
FRTJ துணைச் செயலாளர்,
08-03-2019.
53405282_1097311220459703_6107016824270880768_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.