ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்: – வரிக்கு வரி பதிலடி! video

பழைய பாக்கி எங்கே?
– அப்பாஸ் அலி சலஃபிக்கு கேள்வி! (பாகம் 1)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
(தணிக்கைக்குழுத் தலைவர், TNTJ)
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி அடுத்தடுத்த பாகத்தில் காண்க!

அந்நிய பெண்களிடம் அந்நிய ஆண்கள் பால் குடிக்கலாம்:
– உளறலுக்கு பதில் எங்கே? (பாகம் 2)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
(தணிக்கைக்குழுத் தலைவர், TNTJ)
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 3ஆம் பாகத்தில் காண்க!

ஜுமுஆவிற்கு இரண்டு பாங்கு :
– அப்பாஸ் அலியின் அந்தர் பல்டி; ஆகாச பல்டி!
பதில் எங்கே? (பாகம் 3)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
(தணிக்கைக்குழுத் தலைவர், TNTJ)
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!

அப்பாஸ் அலியின் ஆய்வின் படி
அப்பாஸ் அலி கொல்லப்பட வேண்டியவரா?
– பதில் சொல்வாரா ஆய்வாளர் (?) (பாகம் 4)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
(தணிக்கைக்குழுத் தலைவர், TNTJ)
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது
அபாண்ட பழிசுமத்திய அப்பாஸ் அலி சலஃபி:
– சஹாபாக்களை இழிவுபடுத்துவது யார்?
– பதில் எங்கே? (பாகம் 5)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 6ஆம் பாகத்தில் காண்க!

நபிகளார் மீது இட்டுக்கட்டிய
பொய்யர் அப்பாஸ் அலி சலஃபி:
– கி.மு – கி.பி – அப்பாஸ் அலியின் வரலாற்றுக்குறிப்பு! (பாகம் 6)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 7ஆம் பாகத்தில் காண்க!

தவ்ஹீத் ஜமாஅத்தில் சேராமல்
காட்டுக்குள் ஓடிவிடுங்கள்:
– அப்பாஸ் அலி சலஃபியின் விநோத ஃபத்வா(?) (பாகம் 7)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 8ஆம் பாகத்தில் காண்க!

ஹதீஸ் கலையில் மோசடி செய்த
அப்பாஸ் அலியை அம்பலப்படுத்திய அப்துல் கரீம்:
– பதில் எங்கே? (பாகம் 8)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
தனது தலையே போனாலும்
நமது கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்
அப்பாஸ் அலி சலஃபி:
– பகிரங்க சவால்!
பதிலடியின் தொடர்ச்சி 9ஆம் பாகத்தில் காண்க!

ஒரு வருடம் நான் நயவஞ்சக வேடம் போட்டேன்:
– அப்பாஸ் அலியின் ஒப்புதல் வாக்குமூலம்! (பாகம் 9)
அப்பாஸ் அலியின் நயவஞ்சகத்தனம்:
– அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்
ஒரு ஃப்ளாஷ் பேக்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 10ஆம் பாகத்தில் காண்க!

ஹதீஸ் கலை இமாம்களால்
பொய்யர் என்று பதியப்பட வேண்டியவர் அப்பாஸ் அலி:
– அப்பாஸ் அலியின் பித்தலாட்டங்கள் ஒரு ஃபிளாஷ் பேக்! (பாகம் 10)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 11 ஆம் பாகத்தில் காண்க


ஃபர்சான் விலகியதை ஆதாரமாகச் சொன்னேன்;
– ஆனால் சொல்லவில்லை!
– வரும்; ஆனால் வராது:
– அப்பாஸ் அலியின் அந்தர் பல்டி! (பாகம் 11)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 12 ஆம் பாகத்தில் காண்க

ஃபர்சானை ஆதரமாக ஏற்கும் அப்பாஸ் அலி சலஃபி
ரஸ்மினை ஆதாரமாக ஏற்பாரா?
– மார்க்க வியாபாரி சலஃபிக்கு மரண அடி கேள்வி! (பாகம் 12)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 13 ஆம் பாகத்தில் காண்க

ஃபர்சான் மீது பீஜே அவதூறு சொன்னாரா?
– அப்பாஸ் அலியின் உளறலுக்கு மரண அடி பதில்! (பாகம் 13)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 14 ஆம் பாகத்தில் காண்க.

பீஜே சொன்னதில் குற்றம் கண்டுபிடித்த
ஆய்வுப்புளி அவர்கள்
தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடு என்று சொன்ன
ஃபர்சானுக்கு அறிவுரை சொல்லாதது ஏன்? (பாகம் 14)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
பீஜே உள்ளதைச் சொன்னாரா?
உள்ளத்தைப் பிளந்து பார்த்து சொன்னாரா?
– ஆய்வுப்புளிக்கு பதிலடி!
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 15 ஆம் பாகத்தில் காண்க.

பீஜேவை நபியின் அந்தஸ்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் உயர்த்தியதா?
– அப்பாஸ் அலியின் மூளை மழுங்கிய வாதத்திற்கு பதிலடி! (பாகம் 15)
அப்பாஸ் அலிக்கு வந்தால் இரத்தம்;
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வந்தால் தக்காளி சட்னியா?
– பதில் சொல்வாரா ஆய்வுப்புளி!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 16ஆம் பாகத்தில் காண்க!

காஃபிர் சொன்ன விஷயத்தை
நபித்தோழர்கள் சொன்னதாக
பொய் புளுகும் அண்டப்புளுகர் அப்பாஸ் அலி! (பாகம் 16)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 17ஆம் பாகத்தில் காண்க!

ஹிர்கல் மன்னர் சொன்னது வேதவாக்கா?
திருக்குர்ஆன் சொல்வது வேதவாக்கா?
– தடம் மாறிய அப்பாஸ் அலியின் தடுமாற்றம்! (பாகம் 17)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 18ஆம் பாகத்தில் காண்க!

வஹீச்செய்தியை எழுத நபிகளார் நியமித்த நபித்தோழர்களை
சாதாரண டைப்பிஸ்ட் என்று சொல்லி
கேவலப்படுத்தும் அப்பாஸ் அலி சலஃபி! (பாகம் 18)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 19ஆம் பாகத்தில் காண்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.