வாராந்திர கேள்வி-பதில் நிகழ்ச்சி 5-12-2020
உரை – C.V. இம்ரான் (மாநில செயலாளர்)
கேள்வி 1 – ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, வெளியில் சொல்ல இயலாத அளவுக்கு, உள்ளங்களில் சில கெட்ட எண்ணங்கள் ஏற்படுகின்றது. அதற்கு என்ன செய்வது? என்று நபியிடம் கேட்ட செய்தி சரியானதா?
கேள்வி 2 – ஒருவரிடம் இரகசியம் கூறும் போது, அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு இதை வெளியே சொல்லி விடாதே! என்று சொல்லி தான் இரகசியம் கூற வேண்டுமா?
கேள்வி 3 – அல்லாஹ்வின் அர்ஷ் தண்ணீர் மீது இருந்தது என்பதன் விளக்கம் என்ன?
கேள்வி 4 – கூட்டமாக ஒன்று கூடி பிரார்த்தனை செய்து, மற்றவர்கள் ஆமீன் சொன்னால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை அங்கீகரிக்காமல் இருப்பதில்லை என்ற செய்தி ஸஹீஹானதா?