இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு.
இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2017 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் புனித ஹஜ் பயணம் செய்ய இருக்கும் பிரான்சில் வாழும் தமிழ் மொழியை படிக்க தெரியாத சகோதர, சகோதரிகளுக்கு மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய “நபி வழியில் நம் ஹஜ்” என்ற புத்தகம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு முற்றிலும் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.
பிரான்சில் வாழும் சகோதர, சகோதரிகள் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு “நபி வழியில் நம் ஹஜ்” பிரெஞ்சு மொழி பதிப்பை பெற்று பயனடையுமாறு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
தொடர்புக்கு : சம்சுதீன் FRTJ தலைவர் 0666563023
இணையதள முகவரி : www.frtj.net