அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் வரும் 13/09/2014 அன்று பெண்களுக்கான ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ நடைபெற உள்ளது. உங்கள் அனைத்து மார்க்க கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சகோ பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள். அதுசமயம் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ப்ரான்ஸ் தொவ்ஹீத் ஜமாஅத் அன்புடன் அழைக்கிறது.
நாள் : 13/09/2014
நேரம் : பிற்பகல் 3:30
இடம் :
95400 Villiers les Bel
(Arret des bus 270 jean bullant)
Contact : 06 06 76 59 94
+ : 06 62 26 72 73