frtj bayan

30 nov 201430 nov

 

FRTJ வின் மாதாந்திர’ மசூரா’ மற்றும் ‘பயான்’ நிகழ்ச்சி 30-11-2014 ஞாயிறு அன்று மாலை 16h00 க்கு  Sarcelles Darulsalam salle des fetes ல் நடைப் பெற்றது.
TNTJ மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் ஆன்லைன் மூலம் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 
இந்நிகழ்ச்சியில் 40 க்கு மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.