பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி

 

இறைவனின் திருப்பெயரால்…அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

இன்ஷா அல்லாஹ் வரும் 03/05/2015 அன்று ஞாயிற்றுக் கிழமை மதியம் 15h00 மணியளவில் பெண்களுக்கான  பயான் நிகழ்ச்சி சகோ.அமருதீன் அவர்கள் வீட்டில் FRTJ சார்பில் நடைபெற உள்ளது.

இதில் சகோதரி மும்தாஜ் ஆலிமா அவர்கள்    (online conference) மூலமாக

“அற்பமான உலக வாழ்க்கையும்,அற்புதமான மறுமை வாழ்க்கையும்” என்ற தலைப்பில்  உரையாற்ற உள்ளார்கள்.ஆகவே இதில் பெண்கள் திரளாக  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆண்களில் ஆர்வம் உள்ளவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

நாள்  :  03-05-2015

நேரம் : பிற்பகல் 15h00

இடம் :    AMARADINE,

          23 RUE ROSSINI,

          95310 SAINT OUEN L’AUMONE.

BUS NUMBER 57, 34 Arrêt Lycée Edmond Rostand

 Contact :

       +     :  06 78 59 62 84

                06 51 64 85 61

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.