ஆன்லைன் பயான் நிகழ்ச்சி

 

இறைவனின் திருப்பெயரால்…  
frtj2

 

 இன்ஷா அல்லாஹ் எதிர்  வரும்  29-03-2015 அன்று மதியம் 14 h 30 மணிக்கு அதாவது லுஹருக்கு பிறகு  ” கொள்கையில் தடுமாற்றம் ” 

 

என்ற தலைப்பின் கீழ் ( online conference மூலம் )  சகோதரர் ஜமாலி உஸ்மானி அவர்கள் ( TNTJ பேச்சாளர் )   சிறப்புரையாற்ற உள்ளார்கள்   அனைவரும் தவறாது கலந்துக் கொள்ளும்படி   அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது. இப்படிக்கு,  FRTJ நிர்வாகம்,    நாள் : 29-03-2015 ஞாயிற்றுக் கிழமை மதியம்  14 h 30  மணி அளவில் இடம் : Darussalam, 04 . place des fêtes, 95200 Sarcelles. Tel : 01 39 92 20 29. Accés : Gare de Sarcelles Bus 370, Bus 368, Bus 270 Arrêt : “HAUT DU ROY” (Près de Carter cash) மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள : Tel: 06 62 26 72 73 Tel: 06 66 56 30 23 Email: frtjcontact@gmail.com   www.frtj.net 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.