நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

இன்ஷா அல்லாஹ் வரும் 10/06/2012 அன்று முதன் முறையாக FRTJ பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். 
“மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும்”
என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். அதுசமயம் ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப் பட்டுள்ளது.


நாள்:   10/06/2012
நேரம்: பிற்ப்பகல் 2:00 மணி 

நிகழ்ச்சி நடைபெறும் இடம் :

Darussalam
04 . place des fêtes
95 200 Sarcelles

Accés : Gare de Sarcelles
Bus 370, Bus 368, Bus 270 Arrêt : “HAUT DU ROY”
(Près de Carter cash)

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :

Tel:   06 50 85 65 75
Tel:   06 78 59 62 84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.