(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்¢ ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது¢ அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 10:65)
அவர்கள் ‘(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்¢ விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். (குர்ஆன் 2:32)
பரிணாம வளர்ச்சி வெளியிடப்பட்ட நாள் முதல், அது சண்டைகள், யுத்தங்கள், நன்னடத்தை அழிதல் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. அதனால் இந்த விடயத்தை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்வதுடன் இதற்கு எதிராக அறிவார்ந்த யுத்தத்தை மேற்கொள்வதை பற்றி மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களுக்கும் அதன் இன்றைய உறவுகளுக்கும் இடையில் எவ்வித வேற்றுமைகளும் இல்லை.
இந்த உயிரினங்கள் பல மில்லியன் ஆண்டுகள் எவ்வித மாற்றமும் அடையாமல் இருப்பது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நிராகரிக்கிறது.பல்லியின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்
இன்றுவரை கண்டு பிடிக்கப்பட்ட படிமங்களை ஆய்வு செய்த போது அவைகளுக்கு இடையில் பரிணாமவாதிகள் கூறுவதை போன்று எவ்வித விடுபட்ட இடைப்பட நிலைகளோ அல்லது மாற்றங்களோ நிகழவில்லை.127 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊசி மீனின் (நெநனடந கiளா) படிமம்
டார்வினின் கொள்கையை மறுக்கு படிமங்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. அது இன்னும் பெருகி கொண்டிருக்கின்றன. இதில் அதிகமானவை விசேடமாக பாதுகாக்கப்பட்டு வரும் வேளையில் சில படிமங்கள் மாத்திரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் படிமங்கள் தொடர்பான டார்வினிச கொள்கைகளை முற்றுப்புள்ளி வைக்கும். ஏனெனில் டார்வினிச கொள்கைகளை மறுக்கும் இந்த படிமங்கள் பொதுமக்கள் பார்த்திடாத வகையில் மறைக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த புத்தகத்தை படித்து பயன்பெறவும்.













