மசூரா

[dropcap]செ[/dropcap]ன்ற 28-12-2013  சனிக்கிழமை அன்று நடைபெற்ற மசூரா வில் முதலாவதாக சகோதரர் ருக்னுதீன் தலைமை உரையில் FRTJ இன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேசினார்.
 இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சனிக்கிழமை மசூராவில் ( ஜனவரி 25-01-2014 ) Website சம்பந்தமாக மறு பரிசீலனை செய்து கொள்ளலாம் என்பதாக ஏகமனதாக முடிவு செய்யப் பட்டது .
அதற்கிடையில் செற்ற மசூராவில் பேசி முடிவு செய்யப் பட்ட தீர்மானங்களை எந்த அளவுக்கு நிறைவேற்றி உள்ளோம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப் பட்டது .
  எதிர் வரும் ஜனவரி 28 இல் நடைவேற விருக்கும் சிறை நிரப்பு போராட்டம் பற்றிய அறிவிப்பு செய்து அதற்காக நம்மால் முடிந்த அளவு பொருளாதார உதவியை தலைமைக்கு அனுப்புவது என்று தீர்மானிக்கப் பட்டது .

தொடர்ந்து  சகோதரர் சம்சுதீன் (FRTJ செயலாளர் ) அவர்கள் “துஆ வின் சிறப்புகள்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக  துஆ வுடன் இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.