இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
