இறைவனின் திருப்பெயரால் சென்ற 15-03-2014 அன்று Villiers le bel பகுதியில் FRTJ சார்பில் ஆண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் ” இஸ்லாமும், அறிவியல் சான்றுகளும் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
அதனை தொடர்ந்து சகோதரர் இன்சாப் ( FRTJ துணைத் தலைவர்) “ஏகத்துவக் கொள்கை”பற்றி எடுத்துக் கூறினார் துஆ வுக்குப் பிறகு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!