FRTJ பொதுக்குழு 2015
FRTJ பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 7.06.2015 ஜூன் மாதம் அன்று மாலை பொதுக்குழு கூட்டமும், மற்றும் FRTJ யின்
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பும் நடைபெற்றது.
அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரர் M.S. சுலைமான் அவர்கள் TNTJ மாநில தலைமையிலிருந்து ” நிர்வாகிகளின்
பொறுப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.
- தலைவர் : சம்சுதீன் 0033666563023
- துணை தலைவர் : முஹம்மது பைசல் 0033783557233
- செயலாளர் : சாதிக் 0033606765994
- துணை செயலாளர் : ஹாஜா நஸ்ருதீன் 0033606800861
- பொருளாளர் : முஹம்மது பாரூக் 0033677170495
————————————————————————————————————————————-
FRTJ பிரான்ஸ் மண்டலதவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 09-06-2013 அன்று மாலை 4 மணி அளவில் பொதுக்குழு கூட்டமும், மற்றும் FRTJ யின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலையேற்று சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்கள் பேசினார்கள். அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரர் M . I . சுலைமான் அவர்கள் (TNTJ மாநில பொருளாளர் ) தலைமையிலிருந்து ” நிர்வாகிகளின் பொறுப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சகோதரர் யூசுப் அவர்கள் (TNTJ மாநில துணை செயலாளர்) தேவையான ஆலோசனைகளை வழங்கினார். பிறகு FRTJ நிர்வாகிகள்மற்றும்உறுப்பினர்கள்முன்னிலையிலும் FRTJ யின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப் பட்டனர்.
இறுதியில் சகோதரர் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் எழுதிய “இஸ்லாமிய கொள்கை விளக்கம்” என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்தது வெளியீடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரர் முகம்மது ருக்னுதீன் நன்றி உரை வழங்கினார்கள் .
FRTJ யின் புதிய நிர்வாகிகள் விவரங்கள்பின்வருமாறு :
- மண்டல தலைவர் : முகம்மது ருக்னுதீன் 0033662267273
- துணை தலைவர் : முகம்மது இன்சாப் 0678596284
- மண்டல செயலாளர் : சம்சுதீன் 003366563023
- துணை செயலாளர் : ஹசன் அப்துல் ரசாக் 0677774928
- பொருளாளர் : அப்துல் ஹக்கீம் 0669682806