ஃப்ரான்ஸில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

[inpost_galleria thumb_width=”200″ thumb_height=”200″ post_id=”2307″ thumb_margin_left=”3″ thumb_margin_bottom=”0″ thumb_border_radius=”2″ thumb_shadow=”0 1px 4px rgba(0, 0, 0, 0.2)” id=”” random=”0″ group=”0″ border=”” show_in_popup=”0″ album_cover=”” album_cover_width=”200″ album_cover_height=”200″ popup_width=”800″ popup_max_height=”600″ popup_title=”Gallery” type=”yoxview” sc_id=”sc1406231169090″]

நேற்று 24-07-2014 ப்ரான்ஸில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி வெற்றிகரமாக நடந்தது. ப்ரான்ஸில் எதிர்க்கட்சியும் பிரபல தொழிற் சங்கங்களும் அனேக அமைப்புகளும் ஒன்றாக அழைப்பு விடுத்திருந்தன.

வரலாற்றில் இல்லாதவாறு மிக பிரம்மாண்டமான அளவில் பாலஸ்தீனுக்கு ஆதரவான வாசகம் பொறிக்கப் பட்ட அட்டைகளுடன் ‘பாலஸ்தீனர்களே நாங்கள் அனைவரும் உங்களுடன்’என்ற வானுயர கோசங்களுடன் வெற்றிகரமாக நடந்தது.

இதில் 50,000 அளவில் அனைத்து நாட்டினரும் திரண்டிருந்தனர். எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணி என்பதால் இது அனைத்து ஊடகங்களிலும் காண்பிக்க பட்டது.எந்த விட அசம்பா விதங்களும் நடக்காமல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது .இதில் பிரான்சுதொவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.