பெண்கள் பயான் நிகழ்ச்சி

 பெண்கள் பயான் நிகழ்ச்சி  

சென்ற 25-12-2014 அன்று பெண்கள் பயான் FRTJ சார்பில் நடைபெற்றது ‘ இஸ்லாம் கூறும் நற்பண்புகள் ‘ என்ற தலைப்பின் கீழ் சகோதரர் முஹம்மது ருக்னுதீன் உரையாற்றினார்கள் .இந்நிகழ்ச்சி FRTJ தலைவர் முஹம்மது ருக்னுதீன் அவர்கள் வீட்டில் நடை பெற்றது.

frtj bayaanஇந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.