Ramadan 1444 – March 2023

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…

பிரான்ஸில் ரமலான் மாதத்திற்கான பிறை அறிவிப்பு
இன்று புதன் கிழமை (22/03/23)
மக்ரீஃப்பிற்கு பிறகு ரமலான் மாதத்தின் பிறை தென்பட்டதின் அடிப்படையில் ரமலான் மாதம்
ஆரம்பம் ஆகிறது என்பதை நமது நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு,
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம்
(22/03/23)
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
⬜⬜⬜⬜⬜⬜⬜⬜⬜
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
( பிறை பார்க்க முயற்சி செய்த கொள்கை சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் நிலவட்டுமாக)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.