இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…
பிரான்ஸில் முஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவிப்பு.
பிரான்ஸில் பிறைதேட வேண்டிய நாளான இன்று 20-08-2020 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்ஸில் LYON நகரில் வசிக்கும் காரைக்காலை சேர்ந்த தவ்ஹீத் கொள்கை சகோதரர் சுல்தான் ஆரீப் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையை பார்த்து ஆதாரத்திற்கு புகைப்படம் எடுத்து பிறை பார்த்தத்திற்க்கான ஆடியோ வடிவில் செய்தியையும் FRTJ நிர்வாகத்திற்கு அனுப்பியதின் அடிப்படையில் இன்றைய இரவிலிருந்து முஹர்ரம் மாதம் ஆரம்பம் ஆரம்பமாகின்றது என்பதையும் எதிர்வரும் 29-08-2020 சனிக்கிழமை மற்றும் 30-08-2020 ஞாயிறு ஆகிய தினங்கள் (பிறை 9, மற்றும் 10 ) ஆஷுரா நோன்பு நோற்க வேண்டிய தினங்கள் என்பதையும் FRTJ நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.
இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
20-08-2020.