இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 (இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 (இன்ஷா அல்லாஹ்)
 • ஃபிரான்ஸில் நான்காவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இன்ஷா அல்லாஹ் 14-1-2012 அன்று நடக்க இருக்கிறது.
 • நேரம் : பிற்பகல் 3:00 மணி அளவில்.
 • நிகழ்ச்சி நடைபெறும் இடம்


  1,place Alphonse Daudet 
  95400 Villiers le Bel 


  1)Gare Villiers -le- bel.                          Bus 268 ou 270 arrêt hôpital Charles Richet


  2)Métro 13 saint- Denis Université   Bus 268 Arrêt Hôpital Charles Richet

 • கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்.
 • அனைவரையும் அன்புடன் அழைக்கிறது  ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.