பெண்கள் பயான் நிகழ்ச்சி -28/12/2013

சமீபத்தில் பெண்களை கொண்டு அந்தந்த  பகுதியில் பெண்கள் பயான் செய்வது என்று FRTJ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தாவா பணி  நடந்து வருகிறது.அந்த வகையில் இரண்டாவது நிகழ்ச்சியாக PONTOISE  அருகிலுள்ள saint ouen laumone   என்ற பகுதியில் கடந்த 28/12/2013 அன்று  ஒரு சகோதரியின் வீட்டில் “இணைவைப்பு”  என்ற தலைப்பில் சகோதரி சபினா இன்சாப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 அல்ஹம்துலில்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.