இன்ஷா அல்லாஹ் வரும் 30/06/2013 அன்று ஞாயற்றுக் கிழமை FRTJ (பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்) சார்பில் ONLINE VIDEO CONFERENCE மூலம் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். நமது மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவர் சகோதரர் அப்துன் நாசர் அவர்கள் . அதுசமயம் ஆண்கள், பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
-
நாள்: 30/06/2013
-
நேரம்: பிற்ப்பகல் 3 .00 மணி
நிகழ்ச்சி நடைபெறும் இடம் :
Tel : 06 62 26 72 73
06 77 77 49 28
06 77 77 49 28
Accés : Gare de Sarcelles
Bus 31, Arrêt : “JacquesDecour” (saufQuartier la muette)
(Près de Cora)
Bus 31, Arrêt : “JacquesDecour” (saufQuartier la muette)
(Près de Cora)