இஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா..? ஸலபி கொள்கையா ..!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லஹுவின் பேருதவியால் பிராண்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.10.2016
பயான் நிகழச்சி நடைபெற்றது இதில் SLTJ மாநில துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் Misc IMG-20161023-WA0056 IMG-20161023-WA0083அவர்கள் இஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா..?
ஸலபி கொள்கையா ..!! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர , சகோதரிகள் கலந்து கொண்டார்கள் ,  அல்-ஹம்துலில்லஹ்  frtj அதிகார பூர்வாமான
frtj.net இணையதளத்தில் இன்ஷா அல்லாஹ் ரஸ்மின் பேசிய இந்த தலைப்பு வெளியிடப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.