FRTJ வின் மாதாந்திர மசூரா 28-12-2014 ஞாயிறு அன்று மதியம் அசர் தொழுகைக்குப் பின்னர் சகோதரர் ஜாகிர் ஹுசைன் (FRTJ உறுப்பினர் ) அவர்களது வீட்டில் நடைப் பெற்றது. FRTJ யின் துணை தலைவர் சகோதரர் முஹம்மது இன்சாப் அவர்கள் ” பகுத்தறிவு ” பற்றி உரையாற்றினார்கள். அதன் பின்னர் FRTJ யின் உறுப்பினர் சகோதரர் M.S. ஹமீது அவர்கள் “இயற்கை அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடை ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.