பெண்கள் பயான் (15-02-2014)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு !

பெண்கள் பயான்15-02-2014 சனிக்கிழமை அன்று மதியம் 03 மணிக்கு “பெண்கள் பயான் “. சகோதரர் சாதிக் (Villiers Les Bel ) அவர்கள் வீட்டில் நடைபெற்றது.

சகோதரர் முஹம்மது ருக்னுதீன் அவர்கள் ‘ஹிஜாபைப் பேணுவோம்’ என்ற தலைப்பிலும் ,பெண்களுக்காக சகோதரி சபீனா இன்சாப் – அவர்கள் “ஷிர்க்கின் விபரீதங்கள் ” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள் .

பெண்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.