பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இலட்சக்கணக்கான பெண்கள் சங்கமிக்கும் பேரணி & பொதுக்கூட்டம்

civil

நாள் : இன்ஷா அல்லாஹ் நவம்பர் 6 (ஞாயிறு)

நேரம் : மாலை 4 மணி

இடம் : திருச்சி

சங்பரிவாரின் சதிகளை முறியடிக்க
அலைகடலென திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்