பிறை அறிவித்தல்

 

இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !

பிறை அறிவித்தல்

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 04-08-2016 வியாழக்கிழமை இன்று மாலை 21:10 pm மணிக்கு பிரான்சில் உள்ள TOULON என்ற நகரில் துல்காயிதா   மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து துல்காயிதா மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.

இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
04-08-2016.

IMG-20160804-WA0036

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.