துல்காயிதா மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! துல்காயிதா மாதத்திற்கான பிறை அறிவித்தல்துல்காயிதா மாதத்திற்கான பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத்…

F R T J செயற்குழு

கடந்த 27/11/2016 பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் (Frtj) சார்பாக செயற்குழு நடை பெற்றது (அல் ஹம்துலில்லாஹ்) இதில் Frtj உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனை…

FRTJ இரத்த தான முகாம்

இரத்த தான முகாமில் சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்! பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்

மஷுரா மற்றும் பயான் நிகழ்ச்சி-FRTJ

கடந்த 22-02-2014 சனிக்கிழமை FRTJ சார்பில் மஷுரா மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொருளாளர் அப்துல் ஹக்கீம் அவர்கள் ‘கவலை’ என்ற…

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி-FRTJ

கடந்த 22-02-2014 சனிக்கிழமை FRTJ சார்பில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சபினா இன்சாப்  அவர்கள் ‘இப்ராஹிம் நபி வரலாறு’…

மஷூரா மற்றும் பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அருளால் 25-01-2014 சனிக்கிழமை அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் FRTJ வின் மஷூரா மற்றும் பயான் நிகழ்ச்சி சகோதரர்…

மசூரா

[dropcap]செ[/dropcap]ன்ற 28-12-2013  சனிக்கிழமை அன்று நடைபெற்ற மசூரா வில் முதலாவதாக சகோதரர் ருக்னுதீன் தலைமை உரையில் FRTJ இன் அடுத்த கட்ட…

ஆலோசனை கூட்டம்

FRTJ  யின் இரண்டாவது நிர்வாகம் தேர்ந்து தெடுக்கப்பட்டபின் நடைபெற்ற முதலாவது  ஆலோசனை கூட்டம் கடந்தசனிக்கிழமை 24-08-2013 அன்று மதியம் 15h00 மணிக்கு பிரான்ஸ்…

 ஏக இறைவனின் திருப்பெயரால்…,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) FRTJ பொதுக்குழு 2015 FRTJ பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 7.06.2015 ஜூன் மாதம்  அன்று மாலை…

ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டம்

கடந்த 11/12/2011 ஞாயிற்றுகிழமை அன்று ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சகோதரர் ஹகீம் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.  இந்த…